நகரத்தில் வாகனங்களில் செல்லும்பொழுது, போக்குவரத்து சமிக்கைகளில் (சிக்னல்) சிறுவர்களும், சில பெண்களும் உங்களிடம் வந்து பொருட்களை விற்பதை பார்த்திருப்பீர்கள். ஏன், சிலமுறை பொருட்களை வாங்கி கூட இருப்பீர்கள். இந்த விற்பனைக்குப்பின் இருக்கும் பல விசயங்களை என்றாவது கவனித்தது பார்திருக்கிறீர்களா?
திரையரங்குக்கு படம் பார்க்க செல்லும்பொழுது இப்பொழுதெல்லாம் அதிகம் பார்க்கும் காட்சி, கை குழந்தைகளுடனும், பத்து வயதுக்குற்பட்ட சிறார்களுடனும் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதுதான். அந்த ஆதங்கம் தான் இந்த தொகுப்பு.
முதல் முறை நான் இந்த திரைப்படத்தை பார்த்த பொழுது, மிகவும் மெதுவாக செல்கிறது என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஒரு வாரம் கழித்து விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தேன். இம்முறை மீதி படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தேன்.
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் அப்துல்கலாம், இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். யார் இவர்?
பொதுவாகவே நம்மளுடைய கல்விமுறை என்பது தொழிலாளர்களை உருவாக்கவே தவிர முதலாளிகளை உருவாக்க அல்ல. அதனால் நாம் படிக்கும் பட்டம் பலமுறை நல்ல தொழில் முனைவோரை உருவாக்குவதில்லை. அனுபவமும், காலமுமும் தான் ஒருவரை சிறந்த தொழிலதிபர் ஆக்குகிறது.
ஐந்தாவது வரை தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்புக்கு ஆங்கிலவழி கல்விமுறையில் நடக்கும் சைனிக் பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலம் அது.
“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher)
பால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.
“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! இவை […]
நேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் […]