நானும், என் சிந்தனைகளும்….

Category

அந்த நாள் ஞாபகம்

கோவையின் அடையாளங்கள்

பால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்‌ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.

தொலைந்துபோன சந்தோசங்கள்

திருவிழாக்கள் என்றாலே அன்றெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். சிறு வயதில் ஊர் திருவிழாக்களை ரசித்து, கொண்டாடிய அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு? இந்த நவீன யுகத்தில் நாம் இழந்த அந்த  சந்தோச தருணங்களைத்தான் பதிவு செய்துள்ளேன். நீங்கள் கிராமத்தில் வளர்ந்தவராயின் கண்டிப்பாக உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்திருக்கும். பள்ளி படிக்கும் நாட்களில் திருவிழாக்களுக்காக காலண்டரைப் பார்த்து… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑