நானும், என் சிந்தனைகளும்….

Category

சமுதாயம்

வங்கிகள் யாருக்காக?

“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher) முதலில் படிக்கும்பொழுது சிரிப்பு வந்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தபொழுது அதன் ஆழம் புரிந்தது.

நாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்

நேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் ஓடும் விலைப்பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  முன்னிருப்பவர் பொருள் வாங்கிகொண்டு நகர்ந்தார். நான் ஒரு பாப்கார்ன் சின்னது கொடுங்கள் என்றேன். அவரோ, இல்லை சார் மீடியம் மற்றும் லார்ஜ் மட்டுமே உள்ளது என்றார்…. Continue Reading →

பெருச்சாளி உள்ளூரா? வெளியூரா?

நேற்று  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் சென்றேன். மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். நானும் எனது முறை வரும் வரை காத்திருந்து எனது பொருள்களை பில் போட கொடுத்தேன்.எல்லாவற்றையும் ரசீது போட்டுவிட்டு  மொத்த தொகையை சொன்னார், நானும்… Continue Reading →

யார் மாறினாலும், மாறாத விஷயம்

காலை, மதியம், மாலை, இரவு எந்த நேரமானாலும் டி.வி.யில் நம்ம  மியூசிக் சேனல்களை பார்த்தால், எப்பொழுதும் ஒரே பேச்சு தான் இருக்கும். என்றாவது தொடர்ந்து அரை மணி நேரம் கவனித்து உள்ளீர்களா? இல்லை என்றால் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். என்றுமே மாறாத ஒரு விஷயம் என்றால் இவர்கள் பேச்சு தான். (பேச்சு நடையில் எழுதியுள்ளேன், தவறுகள்… Continue Reading →

புரியாத புதிர்

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எனக்கு புரியாத புதிர் ஒன்று வெகு நாளாக உள்ளது. நம்ம ஊர் நான்கு வழிச்சாலையில் சென்று இருப்பீர்கள். அதில் உள்ள பாலங்களை கவனித்து உள்ளீர்களா? அதை எப்படி வடிவமைத்தார்கள் என்று பார்த்ததுண்டா? நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் எல்லாம், முதலில் சுற்றுப்புற சுவர் அமைக்கப்படுகின்றன. பின் அந்த சுற்றுப்புற சுவற்றின் நடுவில்… Continue Reading →

செய்திகளின் தரம் கேள்விக்குறியே?

ஏப்ரல் 21, 2012 அன்று பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் நான் படித்த ஒரு சின்ன செய்தி…கோவை மாணவர் இருவர் அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய மிகப்பெரிய சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது…. “முதல் மாணவர் 5 நாட்களில் கிட்டத்தட்ட 100 மணி நேரம் தேர்வை சந்திக்க வேண்டியிருந்தது“. 5… Continue Reading →

வருங்காலம்…வருமா காலம்?

நேற்று மலை 7 மணி அளவில் எனது பைக்கில் கோவை அவினாசி ரோட்டில் சென்றுகொண்டிருந்தேன். PSG கல்லுரி அருகே சென்று கொண்டிருக்கையில், திடீர் என்று ஒரு ஸ்கூட்டி வாகனம் ஒன்று என் வண்டியின் மேல் வலது பக்கமாக இருந்து லேசாக மோதியது. உடனே நான் “ஏய்ய்ய்ய்……” என்று சத்தம் போட்டேன்.  எதுவும் ஆகவில்லை. இருந்தாலும் சின்ன… Continue Reading →

இப்படியும் நடக்கலாம்: ஒரு கற்பனை

2020ல்இதுபோன்றசெய்திகளைநம்தினசரிகளில்படித்தாலும்படிக்கலாம். “இணையம்உபயோகிப்பதைஅரசு தடை செய்யும். இதுஅரசாங்கத்தின்செயல்பாடுகளுக்குஇடையூறாகஉள்ளது” எனமத்தியஅமைச்சர்பேட்டி. “பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தைமீண்டும்தோல்வி” – பிரதமர் தமிழகமீனவர்கள்இலங்கைகடற்படையினரால்சிறைபிடிப்பு. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் “கூட்டணியைவிட்டுவிலகுகிறோம். இனிமேல்கூட்டணியேகிடையாது. தனித்துநின்றுதான்போட்டி”  என்றுபா.ம.கதலைவர்காரசார  பேட்டி. கலைஞர்மீண்டும்வெற்றி. முதலமைச்சர்பதவிக்குபோட்டியின்றிஒருமனதாகதேர்வு. “சுவிஸ்வங்கியில்கருப்புபணம்வைத்துஇருப்பவகளின்பெயர்களைவிரைவில்வெளியிடுவோம்” எனமத்தியஅரசுஉத்திரவாதம். “தமிழகஅரசின்மீதுஆதாரத்துடன்ஒருகுற்றச்சாட்டு” – சுப்பிரமணியசாமிதிடுக்கிடும்தகவல் “ரஜினியின்அடுத்தபடத்திற்குகதாநாயகிதேடல்மும்முரமாகநடக்கிறது. புதுமுகநாயகிஒருவரிடம்பேச்சுவார்த்தைநடந்துகொண்டுஇருக்கிறது.” “உலககோப்பைஅணிக்குமீண்டும்சச்சின்தேர்வு… மீண்டும்ஒருசாதனை” “ஒலிம்பிக்ஸில்மீண்டும்ஒருமுறைபதக்கப்பட்டியலில்ஒருவெள்ளிபதக்கத்துடன்இந்தியாதனதுபெயரைபதித்தது” சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் நடப்பது… Continue Reading →

ஆம்புலன்சும் நாமும்

ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் எல்லோரும் வழி விடும் குணம் மட்டும் நம்மிடம் மாறாமல் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடைய விஷயம். ஆனால் அதே சமயம், ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக போகும் பொழுது அதற்கு பின்னாடியே ரொம்ப புத்திசாலி மாதிரி பல கார்கள் பின்னாடியே அதே வேகத்தில் தொடர்ந்து செல்லும். இவர்களும் சிக்னலுக்கு நிற்கமாட்டார்கள், எதையும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்…. Continue Reading →

எனக்கு நடந்த ஒரு விருந்தோம்பல்

தமிழர்களின் சிறப்பில் ஒன்று விருந்தோம்பல். எனக்கு நடந்த ஒரு சம்பவம் இங்கே….. தொழில் சம்பந்தமாக வெளியூரில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை நான் பார்க்க நேர்ந்தது. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடைய வாடிக்கையாளராக உள்ளனர். காலை 10 மணிக்கெல்லாம் அவர்களை பார்க்க அவர்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விட்டேன். அங்கே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑