நானும், என் சிந்தனைகளும்….

Page 2 of 7

விவசாயிகளால் என்ன செய்யமுடியும்?

நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே விட்டு அங்கே பிச்சை கேட்கிறாள். தமிழ்நாடு அரசாங்கமும் தன் உட்கட்சி பிரச்சனையை விட்டு வருடமாகியும் வெளியே வரமுடியவில்லை. இதில் மற்ற பிரச்சனைகளை எங்கே பார்ப்பது.  கண்டுகொள்ள ஆளில்லை, எடுத்து சொல்ல… Continue Reading →

கூகிள் கடவுளா? சாத்தானா?

உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, இவ்வுலகத்தில் உங்களைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவர் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நீங்கள் செய்த பல விசயங்களை ஆதாரத்துடன் வைத்திருப்பவர் இவர். என்றோ செய்த ஒரு விசயத்தை தேதி, நேரம் முதல் உங்களுக்கு கொடுக்கும் வல்லமை படைத்தவர். உங்களுடையது மட்டுமல்ல, உலகின் கோடானகோடி மக்களின் குடுமியை இறுக்கி கையில்… Continue Reading →

மலைவேம்பு: ஓர் கண்ணோட்டம்

மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.  

கச்சத்தீவும்… நம் மீனவனின் பாடும் – பாகம் 2

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை,… Continue Reading →

தமிழக காவல்துறைக்கு ஒரு பாராட்டு

மதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். “சார், உங்க மேலஒரு வழக்கு இருக்கு. உங்கள பார்க்க அபார்ட்மென்ட் வாசல இருக்கேன், கொஞ்சம் கீழே வந்து போக முடியுமா சார்” என்றார். காவல்துறை நம்மை நண்பன் என்று சொன்னாலும்,… Continue Reading →

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

என்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான இசையிலும், அழுத்தமான குரலிலும் பின்னணியில் ஒரு பாடல் ஒலித்தது. கல் நெஞ்சையும் கரைய செய்யும் வைரமுத்து அவர்களின் பாடலை இங்கே தொகுத்துள்ளேன். பாடலை கேட்க இங்கே செல்லவும். : http://www.youtube.com/watch?v=wPbybg3LCtc… Continue Reading →

ஊருக்குத்தான் உபதேசம்

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று 5 வெள்ளைத்தாள் கேட்டேன். ஒரு மதிக்கத்தக்க பெரியவர் உள்ளே சென்று எடுத்து வந்தார். எவ்வளவு என்று கேட்டேன். 3 ரூபாய் என்றார். 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன். சில்லறை எடுத்துக்கொண்டிருந்தார்…. Continue Reading →

மோடி ஒரு மந்திரச்சொல்: பாகம் 3

2002ல் குஜராத் கலவரங்களுக்கு பின் தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது அந்த முதலமைச்சர் நாற்காலி முழுதும் முட்களாக காணப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், இந்திய பெரும் தொழில் நிர்வாகிகளும் இனி குஜராத்தை தவிர்ப்போம் என குரல் கொடுத்தனர். 2003ல் புது தில்லியில் கூடிய இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மோடியை விருந்தினராக அழைத்திருந்தது…. Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 2

மோடியின் தேசத்தில் பயணத்தை தொடருவோம்.  போன அத்தியாயத்தில் மின்சார புரட்சியை கொஞ்சம் எழுதி இருந்தேன் அல்லவா? இதோ, அதில் மேலும் ஓர் புரட்சி. மின்சாரம் தேவைக்கு மேல் இருந்தாலும், இவர்கள் நின்றுவிடவில்லை. சூரிய ஒளியில் மாபெரும் புரட்சியை செய்தார் மோடி. நர்மதா ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கால்வாயின் மேல் சுமார் 750 மீட்டர்  நீளத்திற்கு… Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 1

மீண்டும் குஜராத்தில் மோடி நான்காவது முறை. குஜராத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுதும் இப்பொழுது மோடி ஒரு மந்திர சொல்லாகவே இருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு முதலமைச்சராக உள்ளார். மின்சாரம் தடை இல்லாமல் கிடைகிறது, எல்லா தொழில் நிறுவனங்களும் குஜராத்தில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன. ரத்தன் டாட்டா ஒருமுறை வைபரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது “100… Continue Reading →

« Older posts Newer posts »

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑