“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா?” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க?” “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று அவர் பேசிய வசனங்களை […]

தமிழ் தொலைக்காட்சிகள் முற்றிலும் அழுகையும், நம்முடைய அனுதாபத்தையும் நம்பியே பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது. எப்பொழுதும் சீரியல்கள் […]

2020ல்இதுபோன்றசெய்திகளைநம்தினசரிகளில்படித்தாலும்படிக்கலாம். “இணையம்உபயோகிப்பதைஅரசு தடை செய்யும். இதுஅரசாங்கத்தின்செயல்பாடுகளுக்குஇடையூறாகஉள்ளது” எனமத்தியஅமைச்சர்பேட்டி. “பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தைமீண்டும்தோல்வி” – பிரதமர் தமிழகமீனவர்கள்இலங்கைகடற்படையினரால்சிறைபிடிப்பு. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் […]

இன்று சிறு தொழில்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் ஆரம்பித்தார்கள்.அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தாளிகளில் ஒரு […]

ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் எல்லோரும் வழி விடும் குணம் மட்டும் நம்மிடம் மாறாமல் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடைய விஷயம். ஆனால் அதே சமயம், ஆம்புலன்ஸ் […]

தமிழர்களின் சிறப்பில் ஒன்று விருந்தோம்பல். எனக்கு நடந்த ஒரு சம்பவம் இங்கே….. தொழில் சம்பந்தமாக வெளியூரில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை நான் பார்க்க […]

“100 இளைஞர்களை கொடுங்கள், நான் உலகத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்ற பழமொழியை பலமுறை நாம் படித்தும், கேட்டும் உண்டு. சொன்னவர் நம் விவேகனந்தர் தான். […]

மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு தமிழ் குடிமகன் எழுதும் கடிதம். எங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் செவி கொடுப்பீர்களா என்று தெரியாது. இருந்தாலும், என் மனதில் தோன்றியவற்றை […]