நானும், என் சிந்தனைகளும்….

Category

சினிமா

The Dark Knight Rises: விமர்சனம்

வழக்கமாக  நான் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் முதல் முறை Batman வந்த பொழுது, கிறிஸ்டோபர் நோலனுக்காகவே (Christopher Nolan) பார்த்தேன். அவரின் Memento அப்படி என்னை பிரமிக்க வைத்திருந்தது. முதல் பாகம், அடுத்து வந்த பாகத்தையும் பார்க்க வைத்தது. இப்போழுது 3வது பாகத்தையும் முதல்நாளே…. அகமதாபாத்தில்.முதல் 15 நிமிடம் நம்மை மிரள… Continue Reading →

வசந்தபாலன் செதுக்கிய அரவான்

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் பார்க்க முடிந்தது. வசந்தபாலனுக்கும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். 18ம் நூற்றாண்டை நம் கண்முன்னே நிறுத்தினாரோ இல்லையோ,  அக்காலத்தின் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் ஆராய்ந்து நம்மை உணர வைக்கிறார். ஒரு அரசன் எப்படி, மக்கள் எப்படி, களவு காண்பது, காவல் காப்பது… Continue Reading →

UNTHINKABLE: யார் காட்டுமிராண்டி?

என்னை மிகவும் யோசிக்க வைத்த படம் UNTHINKABLE (2010)…. காலத்திற்கு ஏற்ற படம் என்று கூட சொல்லலாம். என்னுடைய பல எண்ணங்களை மாற்றிய, மிகவும் பாதித்த சில படங்களில் இதுவும் ஒன்று. படம் ஒரு சிறிய கதை தான். ஸ்டீவென் ஆர்தர் எனும் ஒரு அமெரிக்க முஸ்லிம் மூன்று அமெரிக்க நகரங்களில் அணுகுண்டுக்களை வைத்து விட்டு,… Continue Reading →

என்னைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர்

“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா?” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க?” “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று அவர் பேசிய வசனங்களை நினைத்தாலே சிரிப்பு வரும். அவ்வளவு சிறந்த நகைச்சுவை நடிகர். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இந்த மணி, ஒரு நாடகத்தில் ஊர் கவுண்டராக நடித்து பெயர்… Continue Reading →

விண்ணைத்தாண்டி வருவாயா?

அட நம்ம சிம்புவா இது…? நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. இது போன்ற மென்மையான படங்கள் என்னை எப்பொழுதுமே கவர்கின்றன. மொழி, பசங்க மற்றும் அழகிய தீயே அவைகளில் சில. ஒரு அமைதியான காதல் படம். ஆரம்ப காட்சிகளிலேயே சிம்புவும், திரிஷாவும்… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑