நானும், என் சிந்தனைகளும்….

Month

November 2012

தமிழ் புத்தகங்கள் இணையத்தில் வாங்க…

வலைதளங்களில் தமிழ் புத்தகம் வாங்க வேண்டுமென்றால் உடுமலை.com ஒருமுறை பாருங்கள். உடுமலைப்பேட்டையில் இருந்து இயங்கும் இந்த வலைத்தளம் பல வகையான தமிழ்  புத்தகங்களை வலைத்தளம் மூலம் விற்கிறது. பல பிரசுரங்கள் வெளியிட்ட புத்தகங்களின் தொகுப்பை இங்கு பெற முடியும். எழுத்தாளர், புத்தக வகை வாரியாக நீங்கள் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேட முடியும். தமிழ் புத்தகம்… Continue Reading →

இயற்கை விவசாயம்: தகவல் தேடும் வேதனை

இயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டி இணையத்தில் தேடிய பொழுது என்னால் ஒரு சரியான வழிகாட்டும் வலைத்தளத்தை கண்டுபிடிக்கவே முடியவேயில்லை. நிறைய செய்திகள் நிறைய தளங்களில் சிதறி கிடந்தன. ஆனால் ஒரு கோர்வையான, தெளிவான வலைத்தளம் கண்ணில் படவேயில்லை. அதுவும், தமிழில் சுத்தம். நம்மாழ்வாரின் பதிப்புகள் கூட எதுவும் காணமுடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. தேடுதலின் போது… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑