நானும், என் சிந்தனைகளும்….

Month

June 2012

ஒவ்வொருத்தருக்கும் ஒரு FEELINGS….

வழக்கமாக விமான பயணங்களின் போது நான் என் இருக்கையை நடுவில் இருக்கும் “அவசர வெளியேற்றம்” (Emergency Exit) அருகில் வாங்கிக்கொள்வேன். ஆபத்தின் போது முதலில் தப்பிக்கிறதுக்கு இல்லேங்க. உள்ளூர் விமானங்களில் இருக்கைகள் மிகவும் நெருக்கமாக இருக்கும். காலை கொஞ்சம் நீட்டினாலே இடிக்கும். மலிவு விலை விமான சேவையின் விளைவுதான் இது, வேறொன்றும் இல்லை. விமானத்தின் நடுவே… Continue Reading →

சிதைந்த கனவுகள், சிந்திய கண்ணீர்கள்

“சார் அவன் பேரு மார்க்”, கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது.அது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை பயிற்சிக்காக வெளியில் அழைத்துச் சென்றிருந்த தருணம்.  ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கையில், அருண் பிரசாந்த் எழுந்தபொழுது வந்த சத்தம் தான் அது. தன்னை அழகாக அறிமுகம் செய்தார் மார்க், அதாங்க நம்ம அருண் பிரசாந்த். “சார் என்… Continue Reading →

குட்டிக்கதை: பொறுப்பில்லாத டாக்டர்

முக்கியமான அறுவை சிகிச்சை என்று அவசரமாக அழைக்கப்பட்டதால் டாக்டர் வேகமாக மருத்துவமனைக்குள் வந்து உடையை மாற்றிக்கொண்டு ஆபரேஷன் அறைக்கு சென்று கொண்டிருந்தார். ஆபரேஷன் அறைக்கு வெளியே அடிபட்ட சிறுவனின் தந்தை நின்று அழுவதை கவனித்தார். டாக்டரை பார்த்தவுடன், சிறுவனின் தந்தை சத்தம் போட ஆரம்பித்தார். “ஏன் இவ்வளவு நேரம். என் மகனின் உயிர் ஆபத்தில் இருக்கிறது… Continue Reading →

குட்டிக்கதை: அப்பா, மரம் எல்லாம் ஓடுது

அந்த 24 வயது இளைஞன் இரயில் சன்னலின் அருகில் அமர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.”அப்பா, அங்க பாருங்க, மரம் எல்லாம் பின்னாடி ஓடுது”… அப்பா சிறிதாக புன்னகைத்தார்.அருகிலிருந்த ஒரு இளம் ஜோடி, அந்த இளைஞனின் செயலை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இளைஞன் மீண்டும் “அப்பா மேகம் எல்லாம் கூடவே ஓடி வருது” என்று சந்தோஷத்தில் கத்தினார். இதைப்… Continue Reading →

SAMSUNG: வெற்றிப் பாதை

இப்பொழுது நாம் எந்த எலக்ட்ரானிக் பொருள் வாங்க சென்றாலும் காதில் விழும் பெயர் சாம்சங். 1938ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தென்கொரிய கம்பெனி   கடந்த சில வருடங்களில் உலக சந்தையில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை கவனித்திருப்பீர்கள். 2011ம் வருடம் இந்தியர்கள் வாங்கிய 11 மில்லியன் செல்போன்களில் 34% சாம்சங் தயாரிப்புதான். பல வருடங்கள்… Continue Reading →

புரியாத புதிர்

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எனக்கு புரியாத புதிர் ஒன்று வெகு நாளாக உள்ளது. நம்ம ஊர் நான்கு வழிச்சாலையில் சென்று இருப்பீர்கள். அதில் உள்ள பாலங்களை கவனித்து உள்ளீர்களா? அதை எப்படி வடிவமைத்தார்கள் என்று பார்த்ததுண்டா? நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் எல்லாம், முதலில் சுற்றுப்புற சுவர் அமைக்கப்படுகின்றன. பின் அந்த சுற்றுப்புற சுவற்றின் நடுவில்… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑