நானும், என் சிந்தனைகளும்….

Category

விளையாட்டு

இந்தியப் பெருஞ்சுவர்: விடைகொடுப்போம்

ஜூன் 22, 1996 – லண்டன் லார்ட்ஸ் மைதானம். இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். 23 வயதான ராகுல் 5வது  ஆளாக களம் இறங்குகிறார். சச்சின் முதல் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி இருந்தனர். கங்குலி மட்டும் ஆடிக்கொண்டு இருந்தார். இவர் தாக்கு பிடிப்பாரா என்று அசாருதீன்… Continue Reading →

மோடி மட்டும்தான் பலிகடாவா?

எங்கு பார்த்தாலும் லலித் மோடி பேச்சுத்தான். அவரைப் பற்றி செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. IPL இறுதி போட்டியில், போட்டியை பார்த்ததை விட, மோடியை பார்த்தது தான் அதிகம். வினாடிக்கு ஒருமுறை திரையில் தெரிந்தார். அவரைச் சுற்றியே நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு துரோகி போலவும், அவர் மட்டும் தான் தவறு செய்தது… Continue Reading →

IPL வரவேற்க கூடியதா?

பல கோடி வர்த்தகம், கோடி கணக்கான ரசிகர்கள், எதுவும் லட்சங்களில் இல்லை….எல்லாம் கோடியில் தான்.. அப்போ அதன் வருமானம்? யார் இந்த லலித் மோடி? தெரியுமா உங்களுக்கு, இவர் இந்திய பணக்காரர்களில், சக்தி வாயிந்த மனிதர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டு இருக்கிறார்… சமீபத்தில் நடந்த விளையாட்டு துறையில் சக்தி வாயிந்த மனிதர்களின் அட்டவணையில் இரண்டாவது இடத்தை பிடித்து… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑