நானும், என் சிந்தனைகளும்….

Month

December 2012

ஊருக்குத்தான் உபதேசம்

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று 5 வெள்ளைத்தாள் கேட்டேன். ஒரு மதிக்கத்தக்க பெரியவர் உள்ளே சென்று எடுத்து வந்தார். எவ்வளவு என்று கேட்டேன். 3 ரூபாய் என்றார். 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன். சில்லறை எடுத்துக்கொண்டிருந்தார்…. Continue Reading →

மோடி ஒரு மந்திரச்சொல்: பாகம் 3

2002ல் குஜராத் கலவரங்களுக்கு பின் தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது அந்த முதலமைச்சர் நாற்காலி முழுதும் முட்களாக காணப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், இந்திய பெரும் தொழில் நிர்வாகிகளும் இனி குஜராத்தை தவிர்ப்போம் என குரல் கொடுத்தனர். 2003ல் புது தில்லியில் கூடிய இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மோடியை விருந்தினராக அழைத்திருந்தது…. Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 2

மோடியின் தேசத்தில் பயணத்தை தொடருவோம்.  போன அத்தியாயத்தில் மின்சார புரட்சியை கொஞ்சம் எழுதி இருந்தேன் அல்லவா? இதோ, அதில் மேலும் ஓர் புரட்சி. மின்சாரம் தேவைக்கு மேல் இருந்தாலும், இவர்கள் நின்றுவிடவில்லை. சூரிய ஒளியில் மாபெரும் புரட்சியை செய்தார் மோடி. நர்மதா ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கால்வாயின் மேல் சுமார் 750 மீட்டர்  நீளத்திற்கு… Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 1

மீண்டும் குஜராத்தில் மோடி நான்காவது முறை. குஜராத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுதும் இப்பொழுது மோடி ஒரு மந்திர சொல்லாகவே இருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு முதலமைச்சராக உள்ளார். மின்சாரம் தடை இல்லாமல் கிடைகிறது, எல்லா தொழில் நிறுவனங்களும் குஜராத்தில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன. ரத்தன் டாட்டா ஒருமுறை வைபரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது “100… Continue Reading →

BBCயின் இந்த மூடுவிழா யாரால்?

கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை  நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் ஒன்றும் நடந்தபாடில்லை. இந்த டிஜிட்டலாக்கத்தால், நுகர்வோர் தேவையான சேனல்களை மட்டும் பணம் செலுத்தி பார்க்க முடியும். இதனால் மாதாந்திர கேபிள் செலவு மிக குறையும். தேவையில்லாத எந்த சேனலுக்கும் பணம்… Continue Reading →

பெருச்சாளி உள்ளூரா? வெளியூரா?

நேற்று  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் சென்றேன். மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். நானும் எனது முறை வரும் வரை காத்திருந்து எனது பொருள்களை பில் போட கொடுத்தேன்.எல்லாவற்றையும் ரசீது போட்டுவிட்டு  மொத்த தொகையை சொன்னார், நானும்… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑