நானும், என் சிந்தனைகளும்….

Month

January 2012

போதும்டா சாமி…. ஆள விடுங்க

இன்று சிறு தொழில்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் ஆரம்பித்தார்கள்.அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தாளிகளில் ஒரு பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஒருவர். அவர் பேச ஆரம்பித்த பொழுது, இவரிடம் இருந்து வரும் மாணவர்கள் எப்படி வருவார்கள் என்று எண்ண தோன்றியது. ஒருத்தார் பேசும்பொழுது குறுக்கிடக்கூடாது, பேசி முடித்தவுடன் பேச… Continue Reading →

ஆம்புலன்சும் நாமும்

ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் எல்லோரும் வழி விடும் குணம் மட்டும் நம்மிடம் மாறாமல் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடைய விஷயம். ஆனால் அதே சமயம், ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக போகும் பொழுது அதற்கு பின்னாடியே ரொம்ப புத்திசாலி மாதிரி பல கார்கள் பின்னாடியே அதே வேகத்தில் தொடர்ந்து செல்லும். இவர்களும் சிக்னலுக்கு நிற்கமாட்டார்கள், எதையும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்…. Continue Reading →

எனக்கு நடந்த ஒரு விருந்தோம்பல்

தமிழர்களின் சிறப்பில் ஒன்று விருந்தோம்பல். எனக்கு நடந்த ஒரு சம்பவம் இங்கே….. தொழில் சம்பந்தமாக வெளியூரில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை நான் பார்க்க நேர்ந்தது. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடைய வாடிக்கையாளராக உள்ளனர். காலை 10 மணிக்கெல்லாம் அவர்களை பார்க்க அவர்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விட்டேன். அங்கே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑