நானும், என் சிந்தனைகளும்….

Month

April 2010

அருவருப்பு… அவமானம்…. இதுதான் ஊடகங்கள்….

தமிழ் வருட பிறப்பு அன்று, தமிழரைப்  பற்றி கவலைப்படுவதை விட நம் தொலைக்காட்சிகள் தமன்னாவையும் அவரது அழகைப் பற்றியுமே கவலைப்படுகின்றன. காலம் காலமாக, தினம் தினம் இந்த சினிமாவை வைத்துதான் இந்த தொலைக்காட்சிகள் பொழப்பை நடத்திக்கொண்டு இருக்கின்றன. ஓரிரு நாட்களாவது உருப்படியாக ஏதாவது செய்யலாமே. படம், பாட்டு, ஆட்டம், கூத்து, கும்மாளம்… இது தான் நம்… Continue Reading →

கச்சத்தீவும்…. நம் மீனவனின் பாடும்…

கச்சத்தீவு.. அடிக்கடி தமிழ் செய்திகளில் அடிபடும் ஒரு பெயர். “தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்க சென்றபோது இலங்கை ராணுவத்தினரால் சுடப் பட்டனர்”, “கச்சத்தீவில் துப்பாகிச்சண்டை” இப்படி பல செய்திகள் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அந்த தீவுக்கு என்னதான் பிரச்னை? யாருக்கு சொந்தம் இந்த தீவு? ஏன் நம் மீனவர்கள் அங்கேயே செல்கிறார்கள்? ஏன் அவர்களை… Continue Reading →

கல்வி உரிமைச் சட்டம் – சட்டமும், நடைமுறைப்படுத்தலும்

8 வருடமாக கிடப்பில் கிடந்த இந்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக, காங்கிரஸ் அரசை முதலில் பாராட்டுவோம். இதை இன்னும் முன்னரே நடைமுறைப் படுத்தி இருக்கலாம் என்று சொல்லுபவர்களும் உண்டு தான். இருந்தாலும், இப்பொழுதாவது செய்தார்களே என நாம் அவர்களை பாராட்டுவோம். முதலில் இந்த சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம். பிறகு, இதை நடைமுறைப் படுத்துவது எந்த… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑