என் தங்கை மகள் பிரத்திகா. தங்கை குடும்பம், குடும்ப புகைப்படம் எடுப்பதற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். பிரத்திகா முதலில் தயராகி உட்கார்ந்திருந்தாதால் அவளை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என எண்ணி எடுத்தது. இவ்வளவு அழகாக வரும் என்று எண்ணவில்லை.

இதுவும் அலைபேசியில் எடுத்ததே…