கோவையிலிருந்து கரூர் செல்லும்போது, மேகம் மழைமூட்டத்துடன் அழகாக இருந்தது. பொங்கலூர் அருகே செல்லும்பொழுது வானையும் மேகத்தையும் காரில் செல்ல செல்ல புகைப்படம் எடுக்க தோன்றியது. வண்டியின் வேகத்தை சிறிது குறைத்து லாரி குறுக்கே வருவது அறியாமல் எடுத்த படம் இது.

இதுவும் அலைபேசியில் எடுத்ததே…

இடம்: பொங்கலூர், கோவை – திருச்சி சாலை