எங்களுடைய குலதெய்வ கோவிலின் கோபுரம்.  அதன் வேலைப்பாடும் மங்காத வண்ணமும், அழகான கார் மேகங்களும் இதை அவ்வளவு அழகாக காண்பிக்கின்றது.

இதுவும் அலைபேசியில் எடுத்ததே.

இடம்: முத்தூர், ஈரோடு மாவட்டம்