பொதுவாகவே நம்மளுடைய கல்விமுறை என்பது தொழிலாளர்களை உருவாக்கவே தவிர முதலாளிகளை உருவாக்க அல்ல. அதனால் நாம் படிக்கும் பட்டம் பலமுறை நல்ல தொழில் முனைவோரை  உருவாக்குவதில்லை. அனுபவமும், காலமுமும் தான் ஒருவரை சிறந்த தொழிலதிபர் ஆக்குகிறது.

“100 இளைஞர்களை கொடுங்கள், நான் உலகத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்ற பழமொழியை பலமுறை நாம் படித்தும், கேட்டும் உண்டு. சொன்னவர் நம் விவேகனந்தர் தான். […]