முதல் முறை நான் இந்த திரைப்படத்தை பார்த்த பொழுது, மிகவும் மெதுவாக செல்கிறது என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஒரு வாரம் கழித்து விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தேன். இம்முறை மீதி படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தேன்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் பார்க்க முடிந்தது. வசந்தபாலனுக்கும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். 18ம் […]

“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா?” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க?” “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று அவர் பேசிய வசனங்களை […]