நகரத்தில் வாகனங்களில் செல்லும்பொழுது, போக்குவரத்து சமிக்கைகளில் (சிக்னல்) சிறுவர்களும், சில பெண்களும் உங்களிடம் வந்து பொருட்களை விற்பதை பார்த்திருப்பீர்கள். ஏன், சிலமுறை பொருட்களை வாங்கி கூட இருப்பீர்கள். இந்த விற்பனைக்குப்பின் இருக்கும் பல விசயங்களை என்றாவது கவனித்தது பார்திருக்கிறீர்களா?

திரையரங்குக்கு படம் பார்க்க செல்லும்பொழுது இப்பொழுதெல்லாம் அதிகம் பார்க்கும் காட்சி, கை குழந்தைகளுடனும், பத்து வயதுக்குற்பட்ட சிறார்களுடனும் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதுதான். அந்த ஆதங்கம் தான் இந்த தொகுப்பு.

“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher)

நேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் […]

நேற்று  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் […]

காலை, மதியம், மாலை, இரவு எந்த நேரமானாலும் டி.வி.யில் நம்ம  மியூசிக் சேனல்களை பார்த்தால், எப்பொழுதும் ஒரே பேச்சு தான் இருக்கும். என்றாவது தொடர்ந்து […]

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எனக்கு புரியாத புதிர் ஒன்று வெகு நாளாக உள்ளது. நம்ம ஊர் நான்கு வழிச்சாலையில் சென்று இருப்பீர்கள். அதில் […]

ஏப்ரல் 21, 2012 அன்று பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் நான் படித்த ஒரு சின்ன செய்தி…கோவை மாணவர் இருவர் அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய […]

2020ல்இதுபோன்றசெய்திகளைநம்தினசரிகளில்படித்தாலும்படிக்கலாம். “இணையம்உபயோகிப்பதைஅரசு தடை செய்யும். இதுஅரசாங்கத்தின்செயல்பாடுகளுக்குஇடையூறாகஉள்ளது” எனமத்தியஅமைச்சர்பேட்டி. “பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தைமீண்டும்தோல்வி” – பிரதமர் தமிழகமீனவர்கள்இலங்கைகடற்படையினரால்சிறைபிடிப்பு. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் […]