பொதுவாகவே நம்மளுடைய கல்விமுறை என்பது தொழிலாளர்களை உருவாக்கவே தவிர முதலாளிகளை உருவாக்க அல்ல. அதனால் நாம் படிக்கும் பட்டம் பலமுறை நல்ல தொழில் முனைவோரை  உருவாக்குவதில்லை. அனுபவமும், காலமுமும் தான் ஒருவரை சிறந்த தொழிலதிபர் ஆக்குகிறது.

ஐந்தாவது வரை தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்புக்கு ஆங்கிலவழி கல்விமுறையில் நடக்கும் சைனிக் பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலம் அது.

8 வருடமாக கிடப்பில் கிடந்த இந்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக, காங்கிரஸ் அரசை முதலில் பாராட்டுவோம். இதை இன்னும் முன்னரே நடைமுறைப் படுத்தி இருக்கலாம் என்று […]

நம்மில் பலரும் சொல்லும் ஒரு கருத்து, கல்வி முறையில் மாற்றம் தேவை. எதற்கு தேவை? எப்படி மாற்றம் தேவை? புது திட்டம் எப்படி இருக்கவேண்டும்? […]

இன்று எனது வேலையின் சம்பந்தமாக இரு பெற்றோர்களை (குடும்பங்களை) சந்திக்க வேண்டி இருந்தது. கல்வி துறை சம்பந்தமாக என் தொழில் இருப்பதால், தினமும் பல […]