நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே […]

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை? ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.

கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை  நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் […]

மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு தமிழ் குடிமகன் எழுதும் கடிதம். எங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் செவி கொடுப்பீர்களா என்று தெரியாது. இருந்தாலும், என் மனதில் தோன்றியவற்றை […]

தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்கு புரிந்து இருக்கும்… நான் எதைப்  பற்றி எழுத போகிறேன் என்று. அது ஏன், இவ்வளவு நாட்களாக காத்திருந்து இன்று வந்தது […]

ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி […]

கலைஞர், மாபெரும் சக்தியாக சமீபத்தில் உருவெடுத்து இருக்கிறார். அசைக்க முடியாத கட்சியாக தனது கட்சியை நிலை நிறுத்தி இருக்கிறார். குடும்ப பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து […]