திரையரங்குக்கு படம் பார்க்க செல்லும்பொழுது இப்பொழுதெல்லாம் அதிகம் பார்க்கும் காட்சி, கை குழந்தைகளுடனும், பத்து வயதுக்குற்பட்ட சிறார்களுடனும் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதுதான். அந்த ஆதங்கம் தான் இந்த தொகுப்பு.
Month: February 2019
முதல் முறை நான் இந்த திரைப்படத்தை பார்த்த பொழுது, மிகவும் மெதுவாக செல்கிறது என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஒரு வாரம் கழித்து விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தேன். இம்முறை மீதி படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தேன்.
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் அப்துல்கலாம், இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். யார் இவர்?