இப்படியும் நடக்கலாம்: ஒரு கற்பனை

2020ல்இதுபோன்றசெய்திகளைநம்தினசரிகளில்படித்தாலும்படிக்கலாம்.

  1. “இணையம்உபயோகிப்பதைஅரசு தடை செய்யும். இதுஅரசாங்கத்தின்செயல்பாடுகளுக்குஇடையூறாகஉள்ளது” எனமத்தியஅமைச்சர்பேட்டி.
  2. “பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தைமீண்டும்தோல்வி” – பிரதமர்
  3. தமிழகமீனவர்கள்இலங்கைகடற்படையினரால்சிறைபிடிப்பு. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்
  4. “கூட்டணியைவிட்டுவிலகுகிறோம். இனிமேல்கூட்டணியேகிடையாது. தனித்துநின்றுதான்போட்டி”  என்றுபா.ம.கதலைவர்காரசார  பேட்டி.
  5. கலைஞர்மீண்டும்வெற்றி. முதலமைச்சர்பதவிக்குபோட்டியின்றிஒருமனதாகதேர்வு.
  6. “சுவிஸ்வங்கியில்கருப்புபணம்வைத்துஇருப்பவகளின்பெயர்களைவிரைவில்வெளியிடுவோம்” எனமத்தியஅரசுஉத்திரவாதம்.
  7. “தமிழகஅரசின்மீதுஆதாரத்துடன்ஒருகுற்றச்சாட்டு” – சுப்பிரமணியசாமிதிடுக்கிடும்தகவல்
  8. “ரஜினியின்அடுத்தபடத்திற்குகதாநாயகிதேடல்மும்முரமாகநடக்கிறது. புதுமுகநாயகிஒருவரிடம்பேச்சுவார்த்தைநடந்துகொண்டுஇருக்கிறது.”
  9. “உலககோப்பைஅணிக்குமீண்டும்சச்சின்தேர்வு… மீண்டும்ஒருசாதனை”
  10. “ஒலிம்பிக்ஸில்மீண்டும்ஒருமுறைபதக்கப்பட்டியலில்ஒருவெள்ளிபதக்கத்துடன்இந்தியாதனதுபெயரைபதித்தது”
சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் நடப்பது என்னவோ இப்படி தான். கடந்த பத்து வருடங்களாக இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. இனியும் நடக்கும்.