ஆம்புலன்சும் நாமும்

ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் எல்லோரும் வழி விடும் குணம் மட்டும் நம்மிடம் மாறாமல் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடைய விஷயம். ஆனால் அதே சமயம், ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக போகும் பொழுது அதற்கு பின்னாடியே ரொம்ப புத்திசாலி மாதிரி பல கார்கள் பின்னாடியே அதே வேகத்தில் தொடர்ந்து செல்லும். இவர்களும் சிக்னலுக்கு நிற்கமாட்டார்கள், எதையும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்.

இது போன்ற சம்பவங்களைப் பார்த்தல் கோபம் பயங்கரமாக வருகிறது.

இது தான் நாம்….மாறலாமே.