பிறந்தது ஈரோடு மாவட்டம் அந்தியூரில், வளர்ந்தது சில காலம் பிறந்த ஊரில், சில காலம் அம்மாவின் ஊரில், சில காலம் கோவையில், பல காலம் சைனிக் பள்ளியின் விடுதியில், ஓரிரு வருடம் வெளி நாட்டில். இப்பொழுது இருப்போதோ சென்னையில்.
திருமணமாகி இரண்டு ஆண் வாரிசுகள். படிப்பதும், எழுதுவதும் என் பொழுதுபோக்கு. தற்போது தனிநபர் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
என்னை தொடர்புகொள்ள என் டிவிட்டர் முகவரியான @sanandkumarr -ல் தொடர்பு கொள்ளுங்கள்.