ஆனந்த் ஆகிய நான்

பிறந்தது ஈரோடு மாவட்டம் அந்தியூரில், வளர்ந்தது சில காலம் பிறந்த ஊரில், சில காலம் அம்மாவின் ஊரில், சில காலம் கோவையில், பல காலம் சைனிக் பள்ளியின் விடுதியில், ஓரிரு வருடம் வெளி நாட்டில். இப்பொழுது இருப்போதோ கோவையில்.

திருமணமாகி இரண்டு ஆண் வாரிசுகள். தொழில் செய்வதே என் ஆசை என்பதால், இரு தொழில்கள் செய்து கொண்டிருக்கிறேன். படிப்பதும், எழுதுவதும் என் பொழுதுபோக்கு.

என்னை தொடர்புகொள்ள என் மின்னஞ்சல் முகவரியான anand [at] sanandkumar [dot] com ல் தொடர்பு கொள்ளுங்கள்.